ஒரு மாதிரி அந்த ஹோட்டல்ல சாப்பிட்டு முடிஞ்சு, வெய்ட்டர் வந்து சாப்பிட்டாப்பிறகு போடுறத்துக்கு பீடா வெத்தலைக்கு பதிலாக சீரகம் பொறி அடங்கியிருக்கும்sachet packet கொண்டுவந்து வைச்சது தான் தாமதம், வந்திருந்த கூட்டத்தினர் ஆளுக்கொன்று எடுத்துக்கொண்டனர்.
அதில் ஒரு தம்பதியினர் உடனே பக்கெற்றை கிழிச்சு சாப்பிட்டு விட்டனர். அதே நேரம் ஒருவர் ஒரு மாதிரி சண்டை பிடித்து பக்கெற்றை கிழிச்சு விட்டார். கூட வந்த மற்றைய நண்பருக்கு உடைக்க தெரியவில்லை அதனால் வாய்விட்டு கேட்டார் எப்படி வெளியே எடுப்பது என்று. உடனே தம்பதி சமேதராக இருந்த பெண் சொன்னால் அந்த பக்கெற்றில் கறுப்பு கலர் இருக்கிற இடத்தால கிழித்தால் வரும் என்று. உடனே ஏற்கெனவே சண்டை பிடித்து பக்கெற்றை உடைத்த நண்பர் புதுதாக அப்படியே செய்து பார்த்து அலுங்காமல் குழுங்காமல் பக்கெற்றை வெற்றிகரமாக உடைத்தார்.
வெற்றிகரமாக உடைத்ததால் உடனே தம்பதியினரைப் பார்த்து சொன்னார் நீங்க ரெண்டு பேரும் அடிக்கடி ஹோட்டலுக்கு போறது நல்லாவே தெரியுது என்று. அதற்கு அப்பெண் “சம்போ கூட பக்கெற்ல தானே வருது” என்று.
இதற்கு மற்றைய நண்பர் இந்த “தானே ” என்ற சொல்லுக்கு நிறைய அர்த்தம் வரும்.
1. அவங்க ஹோட்டலுக்கு போறது இல்லை / போறது குறைவு
2. உனக்கு சம்போ பக்கெற்ல வாரது தெரியாது.
இத வாயல கிழிச்சு கீழ கொட்டி / நகத்தால கிழிச்சு பிறகு நகம் நோகுது கத்தாமல், பக்கெற்ல எந்த மூலையில கறுப்பு அடிச்சிருக்கோ அந்த பக்கத்த அப்படியே கிழிச்சால் உள்ளே இருக்கிறது வெளிய கொட்டாமல் அப்படியே பக்குவமா இருக்கும்.
அநேகமான fast food கடைகளில் source packet தான் தருவார்கள்.
இதை வாயால் பிய்த்து உடுப்பெல்லாம் பழுதாக்கி.. மானமே போகும். அதற்காக கத்தரிக்கோல், பிளேட் எல்லாம் கொண்டு திரிய முடியாது. சின்ன வேலைதான். கறுப்பு எந்த மூலையில அடிச்சிருக்கு என் பார்க்க வேண்டியதுதான்.
சில தயாரிப்புகள் இப்படத்தில் உள்ள மாதிரி வரும், அதாவது சீனி போன்றவை. இதில் ஒரு பக்க மூலையில் கத்தரிக்கோல் படம் /சின்ன வெட்டு ஒன்று இருக்கும் அதைப்பிடித்து கிழித்தால் சரி.
இதுக்கு மேலயும் உடுப்புகளில் கறை படியிற அளவுக்கு வேலையக் காட்டி வீணாக்கினால் அத துப்புரவாக்கிறது உங்க பொறுப்பு. மற்றவங்க மேல பழி போட்டு வேலையில்ல.
அதில் ஒரு தம்பதியினர் உடனே பக்கெற்றை கிழிச்சு சாப்பிட்டு விட்டனர். அதே நேரம் ஒருவர் ஒரு மாதிரி சண்டை பிடித்து பக்கெற்றை கிழிச்சு விட்டார். கூட வந்த மற்றைய நண்பருக்கு உடைக்க தெரியவில்லை அதனால் வாய்விட்டு கேட்டார் எப்படி வெளியே எடுப்பது என்று. உடனே தம்பதி சமேதராக இருந்த பெண் சொன்னால் அந்த பக்கெற்றில் கறுப்பு கலர் இருக்கிற இடத்தால கிழித்தால் வரும் என்று. உடனே ஏற்கெனவே சண்டை பிடித்து பக்கெற்றை உடைத்த நண்பர் புதுதாக அப்படியே செய்து பார்த்து அலுங்காமல் குழுங்காமல் பக்கெற்றை வெற்றிகரமாக உடைத்தார்.
வெற்றிகரமாக உடைத்ததால் உடனே தம்பதியினரைப் பார்த்து சொன்னார் நீங்க ரெண்டு பேரும் அடிக்கடி ஹோட்டலுக்கு போறது நல்லாவே தெரியுது என்று. அதற்கு அப்பெண் “சம்போ கூட பக்கெற்ல தானே வருது” என்று.
இதற்கு மற்றைய நண்பர் இந்த “தானே ” என்ற சொல்லுக்கு நிறைய அர்த்தம் வரும்.
1. அவங்க ஹோட்டலுக்கு போறது இல்லை / போறது குறைவு
2. உனக்கு சம்போ பக்கெற்ல வாரது தெரியாது.
![]() |
| shampoo sachet packet |
அநேகமான fast food கடைகளில் source packet தான் தருவார்கள்.
இதை வாயால் பிய்த்து உடுப்பெல்லாம் பழுதாக்கி.. மானமே போகும். அதற்காக கத்தரிக்கோல், பிளேட் எல்லாம் கொண்டு திரிய முடியாது. சின்ன வேலைதான். கறுப்பு எந்த மூலையில அடிச்சிருக்கு என் பார்க்க வேண்டியதுதான்.
சில தயாரிப்புகள் இப்படத்தில் உள்ள மாதிரி வரும், அதாவது சீனி போன்றவை. இதில் ஒரு பக்க மூலையில் கத்தரிக்கோல் படம் /சின்ன வெட்டு ஒன்று இருக்கும் அதைப்பிடித்து கிழித்தால் சரி.
![]() | |||||||||
| சிலவற்றில் எப்படி வெளியே எடுப்பது என்றும் எழுதியிருக்கும். |