இலங்கை முன்னேறிக்கொண்டு வரும் நாடுகளில் முன்ணணியில் இருப்பது எல்லோருக்கும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. நாட்டுமக்களுக்கு அரசு எவ்வளவோ வசதிகளை செய்துள்ளது.
ஆனால் வெளிநாட்டுகளில் இருந்து எப்போது கேட்டாலும் வேலை என்று சொல்லி தங்கள் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டியவற்றை கோட்டைவிட்டு இலங்கை மக்களைப் பார்த்து இந்தளவுக்கு பொறாமைப்பட்டிருக்க கூடாதுதான்....
யாரோ சதி செய்திட்டாங்கப்பா....
ஹூம்,
இந்த ஆண்டில் சகல விடுமுறை நாட்களும் சனி ஞாயிறா வரவேண்டும்.. அவ்வ்வ்வ்வ்வ்.....
(அடுத்த ஆண்டு சகல விடுமுறைகளும் வேலை நாட்களில் வர இலங்கை மக்களுக்கு வாழ்த்துக்கள்)