இன்று தந்தையர் தினம் என்று ரேடியோவில் சொல்லிச்சு. இத கேட்ட பிறகும்
சும்மா இருக்கிறதா என்று நானும் சொன்னன் அப்போய் இன்டைக்கு Father's
dayயாம் Happy father day என்றன். அதுக்கு அப்பா சொன்னார், Father's day
என்றால் இப்படியெல்லாம் சொல்லக்கூடாது. விடியகாத்தால வந்து ஒரு envelope
தந்து அதுக்குள்ள ஒரு திறப்பை வைத்து Father's day அப்பா இந்தாங்க
Father's day gift வெளியால கார் நிக்குது அதுட திறப்பு தான் இது என்று
சொல்லி தரவேணுமாம்.
இதுக்கு நான் Father's day க்கு wish பண்ணாம சும்மா இருந்திருக்கலாமோ??????
இதுக்கு நான் Father's day க்கு wish பண்ணாம சும்மா இருந்திருக்கலாமோ??????





0 comments:
Post a Comment